Enable Javscript for better performance
தருமர் பட்டாபிஷேக ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு ஸ்ரீதிரெüபதியம்மன் கோயில் தீமிதி விழாவையொட்டி, தருமர் பட்டாபிஷேக விழா ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    தோப்புகானா பாலசுந்தர் கோயிலிருந்து தொடங்கிய ஊர்வலம், பஸ் நிலையம், அண்ணா சிலை வழியாக திரெüபதியம்மன் கோயிலை அடைந்தது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai