சுடச்சுட

    

    குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில், தீத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    பள்ளித் தலைமையாசிரியை ஜெனீப்பர்பிலிப் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எம். மைக்கேல்தாஸ் துவக்கி வைத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் முனிசாமி தலைமையில், நிலைய அலுவலர்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் அளித்தனர் .

    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.எம். பூபதி, நகர்மன்ற உறுப்பினர் எஸ். தேவகுமார், ஆசிரியர்கள் எம். சுந்தரமூர்த்தி, பியூலா மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai