சுடச்சுட

    

    அரக்கோணம் தெற்கு ஒன்றிய பாமக சார்பில், தக்கோலம் அருகேயுள்ள பழைய கேசாவரம் கிராமத்தில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பு செயலர் கே.கார்த்திக் தலைமை தாங்கினார்.

    கட்சியின் பேச்சாளர் தம்பிஏழுமலை, ஒன்றியச் செயலர் ஆர்.ஜெயசங்கர், தலைவர் ப.கெüதம், விளையாட்டு அணியின் மாவட்டத் தலைவர் விஜயன், ஒன்றிய இளைஞர் அணி செயலர் அ.கிரிதரன், கிளை செயலர்கள் சிவலிங்கம், சோமசுந்தரம், ரகு, டி.விஜயகுமார், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai