சுடச்சுட

    

    வாலாஜாபேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் கோரிக்கை விடுத்தார்.

    By வேலூர்  |   Published on : 30th July 2013 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாபேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் கோரிக்கை விடுத்தார்.

    இதுகுறித்து அவரது அறிக்கை:

    திருத்தணி உள்ளிட்ட தமிழகம் முழுதும் உள்ள திருத்தலங்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்கின்றனர்.

    இவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் வசதிகளை செய்து தருவதற்கு தேவையான உடனடி நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என கூறியுள்ளார் முருகானந்தம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai