சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட சைக்கிள் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

    By குடியாத்தம்  |   Published on : 30th July 2013 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்ட சைக்கிள் தொழிலாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை ஸ்ரீசீதாராம ஆஞ்சநேயர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர்:

    தலைவர்- எஸ். பலராமன், கௌரவத் தலைவர் பி. தேவேந்திரன், செயலர்- பி.எஸ். ஜனார்தனம், பொருளாளர்- ஆர். பரந்தாமன், துணைத் தலைவர்கள்- கே. சுப்பிரமணி, பி.டி. மேகநாதன், எஸ்.ஆர். குமரேசன், டி.ஆர். கருணாகரன், துணைச் செயலர்கள்- பி. வினாயகம், பி. அசோகன், கே. ராஜேந்திரன், எம்.எஸ். கேசவமூர்த்தி, எம். சீனிவாசன், சட்ட ஆலோசகர்- எம்.வி. ஜெகதீசன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai