சுடச்சுட

  

  வேலூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு திறனாய்வுத் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு செலவில் கல்வி பயிற்றுவிப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 19 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

  இதை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் பார்வையிட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் ஜி.சுப்பிரமணி மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai