சுடச்சுட

    

    தொழில் தொடங்க விண்ணப்பித்த 108 பேருக்கு நேர்முகத் தேர்வு

    By வேலூர்,  |   Published on : 31st July 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட தொழில் மையம் மூலம் பாரத பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பம் செய்த 108 பேருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதை ஆட்சியர் பொ.சங்கர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் லீலா சுப்பிரமணியன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவோர் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவியை வங்கிகள் அளிப்பதற்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட தொழில் மைய அதிகாரி தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai