சுடச்சுட

    

    ரோட்டரி சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

    By ஆம்பூர்  |   Published on : 31st July 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    ரோட்டரி சங்கத் தலைவர் எம். செந்தில்குமார் தலைமை வகித்தார்.  ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.லாயக் அலிகான், மஜ்ஹருல் உலூம் கல்லூரி முதல்வர் பி.எம்.ஆதில் அஹமத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

    ரோட்டரி சங்கச் செயலர் பி.மனோஜ்குமார், இயக்குநர் ஏ.காந்தி, முன்னாள் தலைவர்கள் ஏ.ஆர்.ரமேஷ்பாபு, இளங்கோவன், விமலநாதன், வாத்தி கலீல், உறுப்பினர்கள் ஏ.ஆர்.தேவராஜ், சி.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai