சுடச்சுட

    

    திருப்பத்தூரை அடுத்த ஏ.கே. மோட்டூர் ஊராட்சியில் 1,200 பேருக்கு தென்னங்கன்றுகளை எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் திங்கள்கிழமை வழங்கினார் .

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் என்.திருப்பதி தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ராஜம்மாள் வரவேற்றார். கந்திலி ஒன்றியக் குழுத் தலைவர் வி.டி.முருகன், துணைத் தலைவர் தனலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அன்பழகன், வீரராகவன், மணிகண்டன், ஏகே மோட்டூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai