Enable Javscript for better performance
பாமகவுக்கு ஆதரவாக பாஜகவினர் பிரசாரம் - Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் பாமக வேட்பாளர் ஆர்.வேலுவுக்கு ஆதரவாக பாஜகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.

     நெமிலியை அடுத்த கரியாகுடல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார நிகழ்ச்சிக்கு, நெமிலி நகர பாஜக தலைவர் ஜெ.ஞானபிரகாசம் தலைமை தாங்கினார்.  மாவட்டத் தலைவர் பாபாஸ்பாபு துவக்கி வைத்தார்.

    இதில் மாவட்ட பொதுச்செயலர் டி.முத்துகுமார், நெமிலி ஒன்றியத் தலைவர் ஜெ.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.டி.காமராஜ், செயற்குழு உறுப்பினர் எம்.பிரேம்சந்த், பி.சோனாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai