Enable Javscript for better performance
போலீஸார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலையொட்டி, அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் சோளிங்கரில் அரக்கோணம் டி.எஸ்.பி, கண்ணப்பன் தலைமையில் நடந்தது.

     சோளிங்கர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai