Enable Javscript for better performance
1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் கடத்திச் செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

     சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஆம்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக ஆம்பூர் வட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் ஆம்பூர் ரயில் நிலையம் சென்று சோதனையிட்டதோடு ரயிலில் கொண்டு செல்வதற்காக ரயில்வே பிளாட்பாரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடையுள்ள 20 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai