Enable Javscript for better performance
சாலை விபத்தில் வியாபாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி அம்பூர்பேட்டை சீதாராம் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (60). இவர் சிஎன்ஏ சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கடையிலிருந்து பேருந்து நிலையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai