Enable Javscript for better performance
சொத்து வரி குறித்த சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி, பெயர் மாற்றம் குறித்த சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஆற்காடு எம்எல்ஏ வி.கே.ஆர். சீனிவாசன் கலந்து கொண்டு பெயர் மாற்றம் குறித்த மனுக்களை பெற்று முகாமைத் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் எஸ்.கீதா சுந்தர், நகராட்சி மேலாளர் கோபிநாத்,நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் காலையில் தொடங்கிய முகாம் மாலையில் நிறைவு பெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai