Enable Javscript for better performance
ஜனவரி 28 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை கோட்டத்தைச் சேர்ந்த வாலாஜா, சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை உயர்கோபுர மின்கம்பி தொடர் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

    இதை அடுத்து, வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai