Enable Javscript for better performance
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் - Dinamani

சுடச்சுட

    

    மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

    By ஆம்பூர்,  |   Published on : 27th January 2015 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் நகர திமுக சார்பாக, மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம், வளையல்கார தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நகர திமுக செயலர் எம்.ஆர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் இளங்கோவன், தலைமைக் கழக பேச்சாளர்கள் குமரி மணிமாறன், திருப்பூர் சரண்யா, கோவை தமீம், வேலூர் மேற்கு மாவட்ட செயலர் தேவராஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட அவைத்தலைவர் மகேந்திரன், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai