Enable Javscript for better performance
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

    By ஆம்பூர்  |   Published on : 28th January 2015 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    உமராபாத்தை அடுத்த ரங்காபுரத்தைச் சேர்ந்த சிவன் மகன் சுபாஷ் (37).  இவர் உமராபாத், பள்ளிகொண்டா, ஆம்பூர் தாலுகா, வேப்பங்குப்பம் உள்பட பல்வேறு காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.  சுபாஷை உமராபாத் போலீஸார் கைது செய்தனர்.  தொடர் திருட்டில் ஈடுபட்ட சுபாஷை மாவட்ட எஸ்.பி. பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் சுபாஷ் கைது செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai