Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 3 மாட்டு வண்டிகள் பறிமுத- Dinamani

சுடச்சுட

    

    வேலூர், ஜன. 27: வேலூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    பங்களத்தான் பாலாறு பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த குரும்பாளையம் கார்த்தி (37), மார்கபந்து (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் பிரம்மபுரம் பாலாற்றுக்கு அருகே மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்த பிரம்மபுரம் குமார் (47) கைது செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai