Enable Javscript for better performance
விவேகானந்தா பள்ளியில் சூரிய நமஸ்கார் தினம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர், ஜன. 27: ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சூரிய நமஸ்கார் தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    ரத சப்தமியையொட்டி, மந்திரங்களுடன் சூரிய நமஸ்கார் மற்றும் வாத்திய இசைப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து காட்டினார்கள். பள்ளி முதல்வர் ஜி.நாகராஜன் சிறப்புரையாற்றினார். உதவி முதல்வர் டி.ஆர். நாராயணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    --------------------

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai