Enable Javscript for better performance
மான் தலை வைத்திருந்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டு அருகே மான் தலை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

    பேர்ணாம்பட்டு வனவர் மோகனவேல் தலைமையில் வனத் துறையினர் பாஸ்மார்பெண்டா வனப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனர்.

    அப்போது மான் தலை, கொம்புகளுடன் இளைஞர் ஒருவர் வனப் பகுதியில் பிடிபட்டார்.

    விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (26) என தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai