Enable Javscript for better performance
வேட்பாளர்கள் சுயவிவரக் குறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சூப்பர் நேஷன் பார்ட்டி வேட்பாளர்

    ஆம்பூர்: கலீல் ரஹ்மான்

    வயது : 52

    குடும்பம் : தந்தை - சௌகத் அலி,தாய் - நஜ்முன்னிசா, மனைவி - கௌஹர் பேகம், மகள் - சாலிஹா, மகன்கள் - நிப்ராஸ், அப்ராஸ்.

    கல்வித் தகுதி : பி.காம்.

    தொழில் :  தொழிலதிபர் (தோல் மற்றும் காலணி தொழிற்சாலை)

    கட்சிப் பொறுப்பு : கட்சியின் நிறுவனத் தலைவர்.

     

     

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்

    வாணியம்பாடி: சையத் பாரூக் (எ) எஸ்.எஸ்.பி.பாரூக்

    பிறந்த தேதி : 7-7-1961

    குடும்பம் : தந்தை (லேட்) சையத் ரஜாக்,  மனைவி - நுஸ்ர துன்னிஸா, மகன்,

    2 மகள்கள்.

    கல்வித் தகுதி : ஆரம்பக் கல்வி

    தொழில் : வியாபாரம்

    ஊர் : ஆசிரியர் காலனி,

    காதர்பேட்டை

    கட்சிப் பொறுப்பு : நகரத் தலைவர் (2006 முதல் இன்று வரை)

    வகித்த பதவிகள் : 1996-2001 நகர்மன்ற உறுப்பினர் 2006-2011 நகர்மன்றத் துணைத் தலைவர்

     

     

    தேமுதிக வேட்பாளர்கள்

    ஆம்பூர்: ஆர்.வாசு

    வயது : 38

    குடும்பம் : தந்தை - ரங்கசாமி,

    தாய் - கிருஷ்ணவேணி, மனைவி - வினிதா,

    மகன்கள் - கிரிதிக், லித்தீஷ்

    முகவரி : மாதனூர் அருகேயுள்ள தேவிகாபுரம்

    கல்வித் தகுதி : பட்டயப் படிப்பு

    தொழில் : விவசாயம்

    கட்சிப் பொறுப்பு : மாதனூர் ஒன்றியக் குழு உறுப்பினர்

     

    ராணிப்பேட்டை: சு.நித்தியா (எ) நித்தியானந்தம்

    பிறந்த தேதி : 7-5-1973

    கல்வித் தகுதி : பி.ஏ.

    குடும்பம் :  தந்தை - சுந்தரேசன்,

    தாய் - தனலட்சுமி

    தொழில் : முழு நேர அரசியல்

    கட்சிப் பொறுப்பு : தேமுதிக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். தற்போது, ஆற்காடு ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai