சுடச்சுட

  

  ஆற்காடு, மேல்விஷாரம் நகர்மன்ற பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்

  By DIN  |   Published on : 01st October 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  (வேட்பாளர்கள் விவரம் வார்டு வாரியாக):  ஆற்காடு நகராட்சி: 1.எம்.பரதுன்னிஷா, 2. உஷா பொன்.ராஜசேகர், 3. உமாமகேஸ்வரி செல்வகுமார், 5. தமிழ்செல்வி கோபு, 6. டி.ராஜலட்சுமி, 7. அப்ரோஸ் அசூர் பாஷா, 9. தங்கராஜி, 10. எம்.பழனி, 11. தேவி பென்ஸ்பாண்டியன், 12. டி.லோகேஷ், 14. ஜவகர்லால், 15. ருக்குமணி, 16. பொன்.ராஜசேகர், 17. மல்லிகா விநாயகம், 18. கே.நந்தகுமார், 19. டி.குணாளன், 20. வி.பாஸ்கர், 21. கே.கிருஷ்ணமூர்த்தி, 22. எம்.அன்பு, 23. ஜெ.இன்பராஜ், 25. டில்லிபாபு, 26. கல்பனாஸ்ரீதர், 27. ஏ.வி.சரவணன், 28. என்.தனுசு, 29. பி.ஜெயலட்சுமி, 30. ஜி.சாமுண்டீஸ்வரி.
   ஆற்காடு நகரில் உள்ள 30 வார்டுகளில் 26-ல் திமுகவும், 4, 8, 13, 24 ஆகிய வார்டுகள்  கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  மேல்விஷாரம் நகராட்சி: 1.மரகதம் பூபாலன், 2. டி.கே.மொகபூப் ஜான், 3. சி.அருணாசலம், 5. கே.குமாரி, 6 வி.ரமேஷ், 7. சல்மாபானு, 8. எஸ்.டி. முஹமது அமீன், 9. எஸ்.ஜாபர் அஹமத், 10. ஜபின், 11. கே.எம். ஹீமாயூன், 12. முஹமது காதர், 13. சுல்தானா பேகம், 14. இம்தியாஸ் அஹமது, 15. சமினா பானு, 16. ஹவ்வாமா, 17. ஜாஹீதா, 18. ஏ.மன்சூர் பாஷா, 19. ரியாஸ் அஹமது, 20. முஹமது ஜீயாவுதீன், 21. ஆயிஷா ஜபின். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai