Enable Javscript for better performance
ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்- Dinamani

சுடச்சுட

    

    ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

    By DIN  |   Published on : 01st October 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம், நெமிலி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது.
    அரக்கோணம் ஒன்றியக் குழு வேட்பாளர்கள் (வார்டு வாரியாக):  1. பள்ளியாங்குப்பம் க.ஜோதி, 2. கன்னிகாபுரம் பால்ராஜ் சீனிவாசன், 3. நாகாலம்மன்நகர் பி.ஜெயலட்சுமி, 4. முதூர் எம்.எஸ்.காந்திரெட்டி, 5. கீழ்ப்பாக்கம் மோ.திரிவேணி, 6. நரசிங்கபுரம் ஆர்.கோபி, 7. அவ்வைநகர் என்.விவேகானந்தன், 8. வெங்கடேசபுரம் டி.ரமேஷ்குமார், 9. ஆர்.கெளதமி, 10. சின்னமோசூர் எம்.உமாமகேஸ்வரி, 11. அனந்தாபுரம் பா.வாசுகி, 12. அனைக்கட்டாபுத்தூர் ஜெ.மாயாவதி.
     இதில் தற்போதைய அரக்கோணம் ஒன்றியக் குழுத தலைவர் பால்ராஜ்சீனிவாசனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரை தவிர தற்போதைய ஒன்றியக் குழு உறுப்பினர் வெங்கடேசபுரம் டி.ரமேஷ்குமாருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    நெமிலி ஒன்றியக் குழு வேட்பாளர்கள்: 1. காட்டுபாக்கம் எஸ்.கீதா, 2.மேலேரி பி.செல்வி 3. கீழ்வீதி கோட்டீஸ்வரி ஆறுமுகம், 4. உளியநல்லூர் பி.சரஸ்வதி, 5. செல்வமந்தை வி.கற்பகவள்ளி, 6. சித்தேரி ஜெ.அம்மு, 7. பருத்திபுத்தூர் ஏ.நவநீதம், 8. நாகவேடு எம்.மணிமேகலை, 9. கீழாந்துறை எம்.நந்தவேல், 10. அகவலம் எம்.ஏகவள்ளி, 11. ரெட்டிவலம் ஆர்.சி.ரவி, 12. மேலப்புலம் டி.ஜி.மணி, 13. அவளூர் எம்.விநாயகம், 14. பொய்கைநல்லூர் கே.ஆறுமுகம், 15. ஜாகீர்தண்டலம் பொன்.தனபால், 16. திருமால்பூர் கே.பட்டம்மாள், 17. எஸ்.கொளத்தூர் ஏ.நாகலட்சுமி, 18. சயனபுரம் ஆ.மாணிக்கம்மாள், 19. கீழ்வெங்கடாபுரம் கே.கவியரசு, 20. அரிகலபாடி எல்.வினோத்குமார், 21. கடம்பநல்லூர் தே.பாண்டுரங்கன், 22. பின்னாவரம் என்.நீலமேகம், 23. ஜி.தமிழரசி.
     இதில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்கள் தே.பாண்டுரங்கன், எம்.மணிமேகலை ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நெமிலி மேற்கு ஒன்றிய அதிமுக செயலர் டி.ஜி.மணியும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai