Enable Javscript for better performance
நகர்மன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

  

  நகர்மன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

  By DIN  |   Published on : 01st October 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது.
  (வார்டு எண் வரிசைப்படி):
  ஆம்பூர் நகராட்சி:
  1. அமீன், 2. ஜபீன் பானு, 3. நஜர் முஹம்மத், 4. ரவிசந்திரன், 5. தரணிகுமார், 6. தீனதயாளன், 7. பவுனம்மாள், 8. ஜான்சிராணி,  9. கலீலூர் ரஹ்மான், 10. மதியழகன், 11. முபீனா, 12. லதா, 13. சரவணன், 14. மஞ்சுளா, 15. மாகுபா சம்ரீன், 16. நிசார் அகமது, 17. ராதாகிருஷ்ணன், 18. ராஜவேல், 19. மஞ்சுளா, 20. இலியாஸ் பாஷா, 21. நந்தினி, 22. நியாமத்துல்லா, 23. ஷாகின், 24. சித்திக் பாஷா, 25. ஷரிபாபானு, 26. ஹநிபுர் ரஹ்மான், 27. ரத்தினா, 28. மணிமேகலை, 29. காமாட்சி, 30. பரிதா பேகம், 31. தனம், 32. தேன்மொழி, 33. பரிமளா, 34. பத்மா, 35. பானுப்பிரியா, 36. மணி.
  இதில் 8 பேர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர்.
  குடியாத்தம் நகராட்சி: 1. எஸ்.ஹாஜிதா, 2. எஸ்.டி.டி.பாபு, 3. எஸ்.தமிழரசி, 4.ஏ.வி.டி. ராஜா, 5. வி.ஜி.பழனி, 6. இ.முஹீரா பேகம், 7. ஆர்.மூர்த்தி, 8. எம்.மணி, 9.எம்.பி. சம்பத்குமார், 10. டி.மணிமேகலை, 11. எஸ்.சாந்தா, 12. வி.கலா, 13. யு.தமிழ்கொடி, 14. என்.வெங்கட்டம்மாள், 15. ஜி.எஸ்.தென்றல்குட்டி, 16. பி.ராதிகா, 17. எம்.சஞ்சய்பாபு, 18. எஸ்.தனலட்சுமி, 19. கே.விஜயா, 20. செல்விஅன்பு, 21. ஏ.ராஜேந்திரன், 22. ஆர்.கிஷோர்குமார், 23. கே.கேசவன், 24. ஒய்.ஜானகி, 25. டி.பிரகாசம், 26. என்.ஷகிலா, 27. எம்.மகாலட்சுமி, 28. பி.பிரியதர்ஷினி, 29.குமுதாகோபி, 30. எம்.ஏ.கே.சீனிவாசன், 31. எம்.உதயமேரி, 32. எஸ்.என்.சுந்தரேசன், 33. எஸ்.மோகன், 34. எஸ்.ஐ.அன்வர் பாஷா, 35. கே.லாவண்யா, 36. எம்.பாஸ்கர்.
  இவர்களில் மூன்று பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்
  பட்டுள்ளது.
  பேர்ணாம்பட்டு நகராட்சி:  1. சந்திராசேட்டு, 2. ஏ.அயூப், 3. ஏ.ஷாஜிதா, 4. ஜே.ஷபானா, 5. ஐ.ஷப்ரினா பேகம், 6. ஏ.அப்துல்லா பாஷா, 7. பி.ரூஹைசா, 8. பசலூர் ரஹ்மான், 9. பி.எம்.எஸ்.சிவகுமார், 10. லதா ஆனந்தன், 11. எஸ்.திலகா, 12. டி.மைதிலி, 13. எஸ்.துர்காதேவி, 14. பி.அஞ்சலா, 15. வி.வரலட்சுமி, 16. ஜி.சித்ரா, 17. சையத் அப்சர், 18. ஹரிபிரசாத், 19. எல். நாசிர் அஹமது, 20. டி.அக்பர் அலி, 21. எம்.மஞ்சுளா.
  இதில் 2 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  வாணியம்பாடி நகராட்சி: 1. அம்சவேணி, 2. அப்ரார், 3. ஷாஹத் ஜாபர், 4. பர்வீன், 5. கவிதா, 6. நந்தினி, 7. கலைவாணி, 8. பழனிசெல்வம், 9. ரேவதி, 10. பழனிசாமி, 11. ஜம்புமுகமது அஸ்லாம், 12. பர்ஜானா, 13. பஷிர்அகமது, 14. பர்தா பேகம், 15. அப்துல்லா பாஷா, 16. முஸ்தாக் அகமது, 17. நபிஸா பானு, 18. ராணி, 19. கனகவள்ளி, 20. குண்டுஆசிப் அஹமத், 21. பஷீர், 22. முஷமத் காஷிப், 23. மதுரைபாரூக் அஹமத், 24. சுரேஷ், 25. ஷாகிரா, 26. சதாசிவம், 27. ரேகா பிரகாஷ், 28. எல்லம்மாள், 29. தேன்மொழி, 30. மு.கோவிந்தராஜ், 31. முகமத், 32. குல்நாஸ் பர்வீன், 33. குமரன், 34. கெளரம்மாள், 35. வைஜெயந்தி, 36. திருமதி மாலதிகுமார்.
  திருப்பத்தூர் நகராட்சி: 1. கேத்தரின் ஜார்ஜின், 2. அட்சயா க.முருகன், 3. சரவணன், 4. மாணிக்கவாசகம்(எ)அழகர், 5. ராணி, 6. நஜீமா, 7. ரேகா, 8. சண்முகம், 9. பியாரேஜான், 10. மன்சூரா சலீம், 11. ஆசிப், 12. ஹம்ருன்னிஷா, 13. சங்கர், 14. சாந்தி தண்டபாணி, 15. சலீம், 16. செந்தில்குமார், 17. சிவசங்கரி, 18. ரஞ்சித், 19. பிரேமாவதி, 20. நாகேந்திரன், 21. மணிவண்ணன், 22. தனசேகரன், 23. கெய்சர்அஹமத், 24. திருநாவுக்கரசு, 25. அன்வர் பாஷா, 26. சாந்தி, 27. விஜயா, 28. மைதிலி, 29. வீடியோ சரவணன், 30. மஞ்சுளா, 31. லதா, 32. அனிஷா, 33. மனோன்மணி, 34. காளியம்மாள், 35. விமலா, 36. சாந்தி.
  ஜோலார்பேட்டை நகராட்சி: 1. சண்முகம், 2. சாந்தி மனோகரன், 3. மேகநாதன், 4. ஏழுமலை, 5. வனிதா பூபாலன், 6. சுமதி ஆறுமுகம், 7. சாவித்ரி பெருமாள், 8. முனிரா பேகம் 9. கீதா, 10. முத்து, 11. ராஜேஸ்வரி, 12. சர்மிளா, 13. மோகன், 14. வெண்ணிலா, 15. தென்னரசு, 16. மணிவண்ணன், 17. வசுமதி, 18. அம்பிகா.
  ஆற்காடு நகராட்சி: வார்டு வாரியாக விவரம்: 1. எஸ்.கெளரி, 2. எஸ்.உஷா, 3. எம்.திலகவதி, 4. ஏ.ஜெயந்தி, 5. ஜெ.ரமாபிரபா, 6. கல்யாணி, 7. டி.ஆஷா, 8. எ.ஷமிம், 9. எம்.குணசேகரன், 10. கே.நாராயணன், 11. ஆர்.ரிஹானா, 12. எம்.தன்ஞ்ஜெயராஜ், 13. எச்.கண்மணி, 14. டி.தங்கராஜா, 15. எஸ்.கீதா, 16. செல்வராணி, 17. வி.நிர்மலா, 18. எ.எஸ்.ஏ.தண்டபாணி, 19. எஸ்.திருநாவுக்கரசு, 20. ஆர்.தண்டபாணி, 21.என்.பத்மநாபன், 22. எ.இறைமொழி, 23. டி.வசந்தி, 24. பி.மாலா, 25. எஸ்.வசந்தசேனா, 26. கே.துர்கா, 27. டி.கவியரசு, 28. கே.உதயகுமார், 29. எஸ்.அமுதா, 30. ஆர்.தெய்வானை.
  மேல்விஷாரம் நகராட்சி: ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்: 1. எஸ்.ஜமுனாராணிவிஜி, 2. எஸ்.ராஜேஸ்வரி, 3. ஏ.முருகேசன், 4.வி.கீதா, 5. ஆர்.விமலா, 6. எம்.மதிவாணன், 7. எஸ்.நிக்காஜ்ஜகான், 8.வி.மஸ்தான் அலி, 9. ஏ.முஹமது ஆரிப், 10. குர்ஷித் பேகம், 11. வி.ஆர்.ரபீக் அஹமது, 12. கே.முஹமது அக்பர்பாஷா, 13. ஏ.தவ்லத், 14. பி.இம்ரான் அஹமத், 15. எம்.குல்ணாஸ்சபஸ்சும், 16.சி.குர்ஷித் பேகம், 17. இசட்.சான்மா பானு, 18. ஏ.கலிமுல்லா (எ) ஏ.கே.பாபு, 19. சவுகார் அஸ்னாத் அஹமது, 20. ஏ.இப்ராஹிம் கலிலுல்லா, 21. எஸ்.ஷம்ஷாத் பேகம்.
  ராணிப்பேட்டை நகராட்சி : 1. ஆர்.ஷாபுதீன், 2. ஆர்.ரமேஷ், 3. எஸ்.எம்.சுகுமார், 4. டி.ராமமூர்த்தி, 5. எம்.பரிமளா, 6. ஏ.மணிகண்டபிரபு, 7. ஜி.ஜோதிலட்சுமி, 8. கே.சாந்தி, 9. எஸ்.சற்குண சம்பத், 10. பி.தியாகராஜன், 11. வி.காத்தவராயன், 12. எஸ்.ஜெயகாந்தி, 13. பி.வனிதா, 14. எஸ்.நந்தினி, 15. எம்.தில்ஷாத், 16. ஏ.புனிதா, 17. ஆர்.ரங்கநாதன், 18. கே.பி.சந்தோஷம், 19. கே.வி.கிருஷ்ணமூர்த்தி, 20. எஸ்.சித்ரா சந்தோஷம், 21. வி.மணி, 22. எஸ்.மாலதி, 23. பி.புஷ்பாவதி, 24. டி.கீதா சேகர், 25. எஸ்.ஜோதி சேதுராமன், 26. பி.சரஸ்வதி, 27. ஆர்.எம்.சுமதி, 28. ஆர்.வி.ஸ்ரீதர், 29. ஜூலைகா பீ, 30. எஸ்.தாவுத் பாஷா.
  வாலாஜாபேட்டை நகராட்சி: 1. ஜெ.சித்ரா, 2. ஆர்.முருகன், 3. வி.ஆறுமுகம், 4. வாசுகி மோகன், 5. முரளி, 6. வி. பொற்கொடி, 7. வி. ரேவதி, 8. ஜி. பத்மா, 9. எம். பிரேமா, 10. ஜி. கனிமொழி, 11. ஜெ.மோகன், 12. பி.குமார், 13. ஜி.சேகர், 14. வி.டி.ரமேஷ், 15. எம்.சுகன்யா மோகன்ராம், 16. டி.ஆர்.ரவி, 17. எ.ராஜேஸ்வரி, 18. எம்.எழிலரசி, 19. எஷ். ரங்கநாதன், 20. எஸ்.சித்ரா, 21. வி.கருணாமூர்த்தி, 22. டி.ஹேமசுதா, 23. ஜி.சுரேஷ், 24. பி.பிச்சை முத்து.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai