சுடச்சுட

    

    மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 01st October 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் 40 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
     வார்டு எண் வரிசைப்படி வேட்பாளர்கள் விவரம்: 1. கே.பிரேமலதா, 2. எம்.வி.கே.சிவகுமார், 3. கே.கே.பெரியண்ணன், 4. ஜி.சரவணன், 5. சாந்தகுணசீலன், 6. கே.ஜி.ரமேஷ், 7. பி.கே.சிவாஜி, 8. எம்.பெரியண்ணன், 9. வசந்தா கோவிந்தன், 10. ஜி.என்.அறிவழகன், 11. சுமதி சங்கர், 12. பிரேமா பொன்னுசாமி, 13. சரிதா இன்பரசன், 14. வி.ராமு, 15. பாரதி பாபு, 16. மைவிழி தரணீஸ்வரன், 17. வளர்மதி சம்பத், 18. செல்வி சீனிவாசன், 19. சுமதி நடராஜன், 20. எஸ்.டி.ரகு, 21. சுமதி வெங்கடேசன், 22. மஞ்சுளா சிவராமன், 23. ஆர்.சத்தியபாமா, 24. விஜயகலா சொக்கலிங்கம், 25. எஸ்.ஆர்.கே.அப்பு, 26. எம்.எஸ்.ரேவதி, 27. எஸ்.சின்னதுரை, 28. வி.சுமதி, 29. சுமைதாங்கி சி.ஏழுமலை, 30. என்.ஜெயந்தி, 31. பிரமிளா தமிழ்ச்செல்வன், 32. ஆர்.ஜெயகோஷ், 33. பி.மகேந்திரன், 34. என்.கீதா, 35. கே.அன்பழகன், 36. எம்.சரஸ்வதி, 37. தனலட்சுமி அண்ணாமலை, 38. கே.வி.ஆர்.அருணாபதி, 39. கோ.சி.மணிவண்ணன், 40. ஏ.பி.எஸ். லோகநாதன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai