சுடச்சுட

    

    வேலூர் மாநகராட்சி உறுப்பினர்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    By DIN  |   Published on : 01st October 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ள அதிமுக, திமுக வேட்பாளர்கள் பட்டியல் அந்தந்த கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
     அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் (வார்டு வாரியாக): 1. சி.ஆர்.ஜெயகுமார், 2. ஜெ.கார்த்திக், 3. டி.ராதிகா, 4. பரிமளா கண்ணன், 5. ஏ.உமாபேபி, 6. தனலட்சுமி ரவி, 7. கே.சரவணன், 8. ஏ.மேரி பென்சினா, 9. எஸ்.ரத்தினமாலா, 10. ஏ.சுகேந்திரன், 11. கே.ஆர்.செல்வி, 12. பா.தீபா, 13. பி.ரமேஷ், 14. எஸ்.தமிழ்செல்வி, 15. வி.ஆர்.நித்தியகுமார், 16. எம்.நிர்மலா முரளி, 17. கலைச்செல்வி, 18. ஜி.அனிதா, 19. கே.மகேஸ்வரி, 20. ஏ.பி.எல்.ரவிகுமார், 21. ஜெ.ஆர்.சோமு, 22. சி.கே.எஸ்.வினோத்குமார், 23. வி.கோவிந்தராகவன், 24. ஏ.பி.எல்.சுந்தரம், 25. எல்.விஜயா, 26. ஜெ.பொற்செல்வி, 27. என்.ஷகிலா, 28. எஸ்.பாலாஜி, 29. பி.நடராஜ், 30. கே.அன்வர் பாஷா,
    31. ஆர்.கே.அயூப் பாஷா, 32. என்.எம்.செந்தில்குமார், 33. வி.ஜெயந்தி, 34. வி.உமா, 35. எஸ்.மகேஸ்வரி, 36. ஆர்.முரளிமோகன், 37. எஸ்.எழிலரசன், 38. ஆர்.நிர்மலா, 39. வி.அருணா, 40. பி.சுகந்தி, 41. எஸ்.ராஜேஸ்வரி, 42. எஸ்.சரவணன், 43. வி.எஸ்.சொக்கலிங்கம், 44. சண்முகம், 45. வி.டி.தருமலிங்கம், 46. பி.வித்யா, 47. சி.என்.பி.பூபாலன், 48. ஏ.ஜி.பாண்டியன், 49. எஸ்.கோட்டீஸ்வரி, 50. ஜனனி பி.சதீஷ்குமார்,
    51. வி.வேதகிரி, 52. ஏ.பாத்திமா, 53. சி.சேட்டு, 54. ஷாகிரா பேகம், 55. கே.நிஷா, 56. பி.மாலினி, 57. எம்.ராணி, 58. ஜி.கிருஷ்ணமூர்த்தி, 59. பிச்சைமுத்து, 60. ஜெ.அமல நிருபா.
    திமுக வேட்பாளர்கள் பட்டியல்: 1. கே.அன்பு, 2. எஸ்.சீனிவாசன், 3. சித்ரா லோகநாதன், 4. ராஜேஸ்வரி, 5. வி.சித்ரா, 6. ஜி.வன்னியராஜா, 7. எம்.சுனில்குமார், 8. எம்.சுதா, 10. எஸ்.ரங்கராஜன், 11. எஸ்.திலகா சக்திவேல், 12. பி.ஜெயந்தி, 14. ஜி.சாமுண்டீஸ்வரி, 15. எம்.சீனிவாசன், 16. எம்.இலக்கியா, 17. வி.கோமதி, 18. கே.கலைச்செல்வி, 19. கோ.யசோதா, 20. ஆர்.பி.ஏழுமலை, 21. ஜி.அருள், 22. டி.சக்கரவர்த்தி, 23. எம்.சேகர், 25. தங்கமணி ஆனந்தன், 26. டி.உஷாதேவி, 27. கோ.சாந்தி, 28. சேதுராமன், 29. ஆர்.நரேந்திரன், 30. முன்னா ஷரீப், 31. கே.எம்.கலீல் கான், 32. அருணாசலம், 33. தவமணி தாமோதரன், 34. திருப்பாவை, 36. டி.பாஸ்கர், 37. ஆர்.சத்தியமூர்த்தி, 38. ஆர்.விஜயலட்சுமி ராஜா, 39. ஆர்.கலாவதி, 40. எஸ்.ரூபாதேவி, 41. ஜெ.யுவராணி, 42. சி.எம்.தங்கதுரை, 43. பி.சுதாகர், 44. வி.பி.விநாயகம், 45. பி.விநாயகம், 46. பி.கீதா, 47. ஆர்.கே.ஐயப்பன், 48. ஏ.பி.ராமலிங்கம், 49. ஜே.உமாராணி, 50. எம்.பாபு, 51. ஜே.ஜெயபிரகாஷ், 52. ஆபிதா கான், 55. ஏ.ரேகா, 56. ஏ.சுஜாதா ஆனந்தகுமார், 57. கே.மகேஸ்வரி, 58. எஸ்.ஷண்முகம், 59. ஐ.வி.பரத்குமார், 60. விஜயலட்சுமி மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
    9, 13, 24, 35, 53, 54 ஆகிய வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai