சுடச்சுட

    

    ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக

    By DIN  |   Published on : 02nd October 2016 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாதனூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    (வார்டு வாரியாக): 1. ப.ச.நித்தியானந்தம், 2. சித்ரா, 3. வி. சந்திரிகா, 4. அமுல், 5. ஆர். கல்பனா, 6. முத்து, 7. வி.ஜோதி, 8. கே.கவிதா, 9. வி.கோமதி, 10. சி.ஆசைத்தம்பி, 11. எல். அருணா, 12. கே.எத்திராஜ், 13. எஸ்.சங்கர், 14. முருகேசன்,, 15. கஸ்தூரி, 16. சத்தியா, 17. ஜெயந்திமாலா, 18. சாமிநாதன்,
    மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதிவுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல்:
    மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவி வார்டு 16-க்கு ஆர்.கலைவாணி, வார்டு 17-க்கு பி.சைலஜா ஆகியோர் அறிவிக்கப்
    பட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai