Enable Javscript for better performance
ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்- Dinamani

சுடச்சுட

  

  ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

  By DIN  |   Published on : 02nd October 2016 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  (வார்டு எண் வரிசைப்படி)
  கணியம்பாடி ஒன்றியக் குழு வேட்பாளர்கள் : 1. எம்.வேளாங்கண்ணி, 2. பி.லதா, 3. ஏ.கண்ணன், 4. எம்.ராகவன், 5. ஆர்.ஜீவா, 6. ஜெ.லட்சுமி, 7. ஜி.ராஜேஸ்வரி, 8. பி.தமிழரசி, 9. ஜி.சுந்தரம்மாள், 10. ஆர்.சாவித்ரி, 11. டி.அருணாசலம், 12. டி.சரவணன், 13. ஆர்.சித்ரா.
  காட்பாடி ஒன்றியக் குழு வேட்பாளர்கள் : 1. ஆர்.பிரியங்கா, 2. கே.என்.சுபாஷ், 3. கே.அமுதா, 4. பி.திவ்யா, 5. ஆர்.லதா, 6. எஸ்.தனசேகரன், 7. எஸ்.கோட்டீஸ்வரன், 8. ஜி.முனிசாமி, 9. எஸ்.ரேவதி, 10. ஆர்.ராஜசேகர், 11. எஸ்.தீபா, 12. டி.சக்திவேல்.
  வேலூர் ஒன்றியக் குழு வேட்பாளர்கள்:1. விஜயன், 2. ஏ.ரஞ்சிதா, 3. என்.சிவகாமி, 4. எம்.ராணி, 5. வி.ஏழுமலை, 6. எஸ்.வனிதா, 7. எஸ்.ஷகிலா, 8. பி.மணிவர்மன் (எ) பழனி, 9. வி.ஜெயசீலன், 10. எம்.தமிழ்மணி, 11. எஸ்.ஜீவா.
  அணைக்கட்டு ஒன்றியக் குழு வேட்பாளர்கள்: 1. எம்.புனிதா, 2. எஸ்.சித்ரா, 3. பி.தமிழ்செல்வி, 4. எம்.துர்கா, 5. சி.தீபா, 6. ம.விஜயா, 7. ஆர்.கஸ்தூரி, 8. எஸ்.தங்கவேல், 9. பி.நவநீதம், 10. ஆர்.பிரியா, 11. பா.மீனாட்சி, 12. ஆ.மணிமேகலை, 13. செ.கலா, 14, ஜி.மகேந்திரன், 15. விக்கேந்திரன், 16. கே.ஜி.கிருஷ்ணமூர்த்தி, 17. கா.குமார், 18. பி.முனிராஜன், 19. கே.சிவகுமார், 20. டி.விநாயகம், 21. ம.சுமதி.
  வாலாஜாபேட்டை ஒன்றியக் குழு வேட்பாளர்கள்: 1. எம்.சி.பூங்காவனம், 2. ஆர்.ஜோதி, 3. ஜி.முனிசாமி, 4. எஸ்.செந்தில்குமார், 5. எஸ்.விஜயகுமாரி, 6. பி.அருணா, 7. உமையராணி, 8. ஏ.லட்சுமி, 9. டி.பரிமளா, 10. கே.லோகன், 11. டி.மகாலட்சுமி, 12. வி.ஹேமலதா, 13. கே.வேலு, 14. க.தேவி, 15. வி.கே.ராதாகிருஷ்ணன், 16. பி.ராஜேந்திரன், 17. எஸ்.ராகவன், 18. ஜெ.சந்திரகுமார், 19. கவிதாரகுபதி, 20. தனஞ்செழியன்.
  சோளிங்கர் ஒன்றியக் குழு வேட்பாளர்கள்: 1. பி.பாரதி, 2. பி.ஜமுனாபாபு, 3. சுஜாதா ரமேஷ், 4. எம்.கோவிந்தசாமி, 5. வி.பலராமன், 6. எம்.மஞ்சுளா, 7. ஜி.எஸ்.யசோதா, 8. வி.மனோகரன், 9. ஏ.கவிதா, 10. பி.ரகுபதி, 11. பி.லட்சுமி, 12. இராஜவேலு, 13. டி.ராஜா தேவராஜா, 14. பி.தனலட்சுமி, 15. ஜெ.சாந்தி, 16. வி.சி.கணேசன், 17. ஏ.ஆதம், 18. கே.ரமணி, 19. அண்ணாமலை,
  காவேரிப்பாக்கம் ஒன்றியக் குழு வேட்பாளர்கள்: 1. எஸ்.தனபாக்கியம், 2. என்.பட்டு, 3. ஜி.ராமச்சந்திரன், 4. எஸ்.தமிழ்செல்வி,
  5. எஸ்.செல்வி, 6. டி.வித்யா, 7. பிளாரன்ஸ் ஞானமணி, 8. ஏ.காமாட்சி, 9. பி.பிரபாவதி, 10. ஜி.செஞ்சியம்மாள், 11. கே.மணிமொழி, 12. ஏ.ராமச்சந்திரன், 13. ஆர்.சங்கீதா, 14. எம்.பொன்னுரங்கம், 15. டி.ஆர்.பாலு, 16. எஸ்.பி.சேட்டு, 17. பி.வீரராகவன், 18. பி.இமையழகி, 19. கே.மஞ்சுளா, 20. கே.கோமதி, 21. ஏ.தேவராஜ், 22. எச்.லதா, 23. எம்.திருநாவுக்கரசு, 24. டி.மேத்தா, 25. வ.மணிமேகலை, 26. எஸ்.வெண்ணிலா சேரன்.
  மாதனூர் ஊராட்சி ஒன்றியக் குழு வேட்பாளர்கள்: 1. ரா.வெங்கடேசன் (அகரம்சேரி), 2. ப. சசிகலா (அக்ரஹாரம்), 3. வி.சுந்தரி (மாதனூர்), 4. ரா.பிரேமா (தோட்டாளம்), 5. சே.வெங்கடேசன் (வெங்கிலி), 6. க.ராஜாநந்தம் (வடபுதுப்பட்டு), 7. கு.நளினி (சோலூர்), 8. ப.சம்பத்குமார் (பெரியாங்குப்பம்), 9.கு. சத்தியலட்சுமி (நாச்சார்குப்பம்), 10. க.குமரன் (விண்ணமங்கலம்), 11. ச.கீதாராணி (மின்னூர்), 12.நாயக்கனேரி (கு.பாக்கியம்), 13. வே.நாகராஜன் (ஆசனாம்பட்டு), 14. ரா.சுமதி (பாக்கம்பாளையம்), 15. மு.ஜெயசங்கர் (அரிமலை), 16. ஸ்ரீமதி ஜோதிராமலிங்கராஜா (குருவராஜபாளையம்), 17. அ.ராஜலட்சுமி (அகரம்), 18. நா.பாலாஜி (பாலூர்).
  ஆற்காடு ஒன்றியக் குழு வேட்பாளர்கள்: 1. கே.நிர்மலா, 2. ஜெ.சாந்தா. 3. வி.ரேணுகா, 4. எம்.காசியம்மாள், 5. வி.குமார், 6. கே.கனகா, 7. ஆர்.சசிகலா, 8. பிரேமா வேலு, 9. தாஜ்புரா எம்.குட்டி, 10. சி.ராஜா, 11. எஸ்.சிகாமணி, 12. எம்.வெங்கடேசன், 13. ஆர்.சிவராஜ், 14. டி.செண்பகவள்ளி, 15. கே.ராஜா (எ) ராஜேந்திரன், 16. பி.இந்திராகாந்தி, 17. எம்.சுந்தரமூர்த்தி.
  திமிரி ஒன்றியக் குழு வேட்பாளர்கள்: 1 ஏ.சரண்யா, 2. ஜெ.சாந்தி, 3. வி.மகாலட்சுமி, 4. ஆர்.ராமசேகர், 5. ஆர்.ஜோதி, 6. ஆர்.நிர்மலாதேவி, 7. கே.சிவசங்கரன், 8. வி.கண்ணன், 9. வி.என்.ராமன், 10. கே.ராமமூர்த்தி, 11. எஸ்.விஜயலட்சுமி, 12. ஜெ.புவனேஸ்வரி, 13. பி.சுரேஷ், 14. என்.ஷகிலா, 15.பி.அஞ்சலா, 16. வெ.லட்சுமி, 17. எம்.குமார், 18. கே.அரிதாஸ், 19. எஸ்.கஸ்தூரி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai