சுடச்சுட

  

  சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இன்று நவராத்திரி விழா தொடக்கம்

  By DIN  |   Published on : 02nd October 2016 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆம்பூர் ஏ-கஸ்பா சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
  ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நவராத்திரி விழா மாலை 6 மணிக்கு
  தொடங்குகிறது.
  முதல் நாளில் அம்மனுக்கு சாமுண்டீஸ்வரி அலங்காரம், 2-ஆம் நாள் குமாரி அம்மன், 3-ஆம் நாள் அகிலாண்டீஸ்வரி, 4-ஆம் நாள் தனலட்சுமி, 5-ஆம் நாள் கற்பகாம்பாள், 6-ஆம் நாள் சந்தானலட்சுமி, 7-ஆம் நாள் காமாட்சி அம்மன், 8-ஆம் நாள் மீனாட்சி அம்மன், 9-ஆம் நாள் சரஸ்வதி அம்மன், 10-ஆம் நாள் மகிஷாசுரமர்த்தினி ஆகிய அலங்காரங்கள் செய்யப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai