சுடச்சுட

    

    ஆம்பூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சூப்பர் நேஷன் பார்ட்டி வேட்பாளர்களை அக்கட்சியின் நிறுவன தலைவர் மதார் கலீலூர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
    வேட்பாளர்கள் வார்டு வாரியாக விவரம்: 1. ஷபீக் அஹமத், 3.இஷாக் அஹமத், 8. தஸ்நீம் கௌசர், 9. பிர்தோஸ், 10. மாயாண்டி, 11. சுஹேல், 14, ஜைனாப் அன்ஜூம், 15. பைஜா தன்சூம், 16. இர்ஷாத், 17. அப்ரோஸ், 20. நபீஸ், 21. நூரி, 22. ஹபீப், 24. பி.கே. ஷபீக் அஹமத், 26. அயாஸ் அஹமத், 27. மாலதி ராமு, 28. ராபியா, 29. யாஸ்மீன், 31. வால்டர், 36. ஸ்ரீதரன்.
    ஆம்பூர் நகரில் 20 வார்டுகளில் சூப்பர் நேஷன் பார்ட்டி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai