சுடச்சுட

    

    ஆம்பூர் கோயில்களில் நவராத்திரி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    ஆம்பூர் ஏ-கஸ்பா சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. உற்சவருக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    அதே போல ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயிலில் உற்சவருக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai