சுடச்சுட

    

    வேலூரில் நடைபெற்ற என்சிசி கூட்டு வருடாந்திர பயிற்சி முகாமில் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற ஊரிசுக் கல்லூரிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    காட்பாடி 10-வது பட்டாலியன் சார்பில் சேர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு கமாண்டிங் அதிகாரி கர்னல் எஸ்.தேப்நாத் தலைமை வகித்தார்.
    பள்ளித் தலைமையாசிரியர் வீ.முருகேசன், என்சிசி அலுவலர் டி.மணிவண்ண பாண்டியன், சுபேதார் அரவிந்தாக்ஷன், பட்டாலியன் மக்கள் தொடர்பு அலுவலர் க.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். லெப்டினன்ட் பி.பிரபுகாந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை குரூப் கமாண்டர்
    கர்னல் கே.பிரபாகர்ஹூபர், பல்வேறு போட்டிகளில் வென்ற என்சிசி மாணவர்களுக்கு கோப்பைகள், கேடங்களை வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai