சுடச்சுட

    

    ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

    By DIN  |   Published on : 03rd October 2016 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    (வார்டு எண் வரிசைப்படி):
    ஆலங்காயம் ஒன்றியக் குழு:  1.பரமசிவம், 2.சங்கீதா, 3.பாஸ்கர், 4.ஷம்ஷாத் பேகம், 5.லீலாவதி, 6.வசந்தி, 7.ஜெயசித்ரா, 8.மணி, 9.பலராமன், 10.பிரபாகரன், 11.சாரதா, 12.ஜெயசங்கர், 13.ராஜேஸ்வரி, 14.தேவி, 15.சம்பத், 16.கற்பகம், 17.நாச்சி, 18.கோகிலாவாணி.
    நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு:  1.கவிதா, 2.சின்னதாயி, 3.செளந்தர், 4.சித்ரா, 5.மாலினி, 6.வனஜா, 7.நாகராணி, 8.ராஜா, 9.ராஜேஸ்வரி, 10.ரமேஷ், 11.மாசிலாமணி, 12.சுதா, 13.சரோஜா, 14.செந்தில்குமார், 15.தேவராஜ்,
    ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு: 1.விஜயரங்கன், 2.தியாகராஜன், 3.கோபாலகிருஷ்ணன், 4.மணி, 5.பூங்குழலி, 6.ரவி, 7.அனுராதா, 8.சாந்தி, 9.விஜயலட்சுமி, 10.கலைவாணி, 11.சாந்தி, 12.நவநீதம், 13.கணேசன், 14.சங்கர், 15.கவிதா, 16.விமலா, 17.சவிதா, 18.கலைவாணி, 19.இளையராஜா, 20.வெள்ளையன், 21.கண்ணகி, 22.செல்வதுரை, 23.அம்பிகா, 24.அனுராதா.
    திருப்பத்தூர் ஒன்றியக் குழு:  1.அ.மஞ்சுளா, 2.மோகன்குமார், 3.கிருஷ்ணவேணி, 4.உமா, 5.பெரியபாப்பா, 6.அருள்மொழி, 7.செல்வராஜ், 8.பூங்கொடி, 9.மகேஸ்வரி, 10.முருகன், 11.திருப்பதி, 12.தமிழ்செல்வி, 13.திலகா, 14.ருக்குமணி, 15.மகேந்திரன், 16.ராதா, 17.பானுமதி, 18.வீரராகவன், 19.உஷா, 20.பானுமதி, 21.கவிதா,
    22.பூங்காவனம்.
    கந்திலி ஒன்றியக் குழு : 1. சரண்யா, 2.மணிகண்டன், 3.கஜராஜன், 4.அண்ணாதுரை, 5.தனலட்சுமி, 6.பூங்கொடி, 7.கவியரசு, 8.யவனராணி, 9.பழனியம்மாள், 10.வேண்டாமணி, 11.ரீனா, 12.மீனா, 13.ராமன், 14.மணிமொழி, 15.உண்ணாமலை, 16.ராஜா, 17.கண்ணன், 18.முருகன், 19.சின்னதம்பி, 20.சிவசங்கரி, 21.வெங்கடேசன்,
    22.சங்கீதா.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai