Enable Javscript for better performance
தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நவராத்திரி தொடக்கத்தையொட்டி சிறப்பு ஹோமங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
    நிகழ்ச்சிக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமை வகித்தார். இதில், சரஸ்வதி ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மஹா தன்வந்திரி ஹோமம், குபேர லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
    நிகழ்ச்சியை முன்னிட்டு கோ பூஜையும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai