சுடச்சுட

  

  திமுக கூட்டணியில் ஆம்பூர் நகரில் 8 வார்டுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுகிறது. 8 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
  வேட்பாளர்கள் விவரம் (வார்டு வாரியாக): 11. ஷாஜஹான், 16. தவளை இப்ராஹிம், 17. சையத் பிலால் பாஷா, 20 வி.முஸ்தாஸ் அஹமத், 17. சையத் பிலால் பாஷா, 20 வி.முஸ்தாஸ் அஹமத், 22. கே.அத்திகுல்லா, 23 முனவரா சுல்தானா, 24 கே. அஷ்பாக் அஹமத், 25 சிராஜூன்னிசா நூருல்லா.
  போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் எம்எல்ஏ ஹெச்.அப்துல் பாசித் தலைமையில் ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கட்சி நிர்வாகிகள் கே.இக்பால் அஹமத், கே.அஜீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai