Enable Javscript for better performance
நகராட்சி, மாவட்ட ஊராட்சிக்குழு பாஜக வேட்பாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    (வார்டு வாரியாக) 4. எஸ்.ஜவகர், 6. எம்.செல்வம், 14. எஸ்.கற்பகம், 18. பி.ஆர்.சி.சீனிவாசன், 19. பி.சி.ஜெயந்தி மாலா, 29. டி.கௌரி, 35. எல்.மாதேஸ்வரி, 36. ஆர்.அண்ணாதுரை.
    மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்: மாதனூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி வார்டு
    17-இல் பாஜக சார்பில் ஆர்.திலகா போட்டியிடுகிறார்.
    அரக்கோணத்தில்...
    அரக்கோணம், அக். 2: அரக்கோணம் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 5 வார்டுகளில் மட்டும் பாஜக போட்டியிடுகிறது.
    வேட்பாளர்கள் விவரம்: 2. ஏ.ஆர்.புகழேந்தி, 6. கே.பி.சின்னிபிரசன்னா, 7. ஜி.தனலட்சுமி, 11. லட்சுமிவேணுகோபால், 30. கே.ஐ.ஜெகன்மோகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai