சுடச்சுட

    

    போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அண்மையில் தொடங்கியது.
     படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் அக்டோபர் 1 முதல் 10-ஆம் தேதி வரை 10 நாள்கள் நவராத்திரி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகின்றன. இரவில் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    தொடக்க விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai