சுடச்சுட

    

    ஆம்பூரில் வரதட்சிணை கொடுமை புகாரில் இளம்பெண்ணின் கணவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
    ஆம்பூர் புதுமண்டி பகுதியைச் சேர்ந்த சங்கருக்கும் (26), புதுகோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த மாலதிக்கும் (26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாலதியை அவரது தாய் வீட்டிலிருந்து வரதட்சிணை வாங்கி வரும்படி கூறி அவரை சங்கர் அடித்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார்.  இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் சங்கரை கைது
    செய்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai