சுடச்சுட

    

    வேலூர்,  பெரிய அல்லாபுரத்தில் உள்ள அரசு மகளிர் பிற்காப்பு மற்றும் வரவேற்பு இல்லத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டில் அமைக்கப்பட்ட கொலுவில் மழைநீர் சேகரிப்பு, காடுகளைப் பாதுகாப்பது, கைலாய மலை, முருகப் பெருமானின் அறுபடை வீடு, கோபியர்களுடன் கிருஷ்ணர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
    இந்தக் கொலு வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai