சுடச்சுட

  

  கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தால் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து வியாழக்கிழமை
  தொடங்கியது.
  காவிரியில் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறைச் சம்பவங்கள்
  அரங்கேறின.
  இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்துக்குச் செல்லும் தமிழகப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஒரு மாதத்துக்குப் பிறகு நிலைமை சீரானதைத் தொடர்ந்து வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கப்பட்டன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai