சுடச்சுட

    

    திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவிலான மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 08th October 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
    இதில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, குடியாத்தம், காட்பாடி, வேலூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai