சுடச்சுட

    

    இறந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி

    By DIN  |   Published on : 12th October 2016 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் அருகே இறந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள், விற்பனைச் சங்க விற்பனையாளர் பாலாஜி (53) அண்மையில் பணியின்போது காலமானார்.
    இதையடுத்து அவரது மனைவி சுலோச்சனாவிடம் குடும்ப நல பாதுகாப்பு நிதி ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை சங்கத்தின் தலைவர் ஜே.கே.என்.பழனி திங்கள்கிழமை வழங்கினார்.
    சங்க மேலாண்மை இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியம், செயலர் கே.முத்துராமன், இயக்குநர்கள் ரவீந்திரன், காஞ்சனா ரவி, சாந்தி கிருஷ்ணமூர்த்தி, அனிதா மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai