சுடச்சுட

  

  வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக காவேரிபாக்கத்தில் 21.8 மி.மீட்டர் மழை பதிவானது.
  மாவட்டம் முழுவதிலும் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை
  பெய்தது.
  இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததோடு, இதமான சூழல் நிலவியது.
  அதிகபட்சமாக காவேரிபாக்கத்தில் 21.8 மி.மீட்டர் மழை
  பதிவானது.
  மாவட்டம் முழுவதிலும் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வேலூர் 5.6, ஆம்பூர் 12.4, வாணியம்பாடி 4.3, ஆலங்காயம் 5.2, அரக்கோணம் 3, காவேரிபாக்கம் 21.8, சோளிங்கர் 17, ஆற்காடு 7.4, குடியாத்தம் 11.4, மேல் ஆலத்தூர் 12.6.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai