சுடச்சுட

  

  விஜயதசமியை ஒட்டி, வந்தவாசி கோமுட்டி குளக்கரையில் உள்ள ஓம் ஸ்ரீஜெய்சக்தி பீட காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு உலர்பழங்களால் சிறப்பு அலங்காரம்  செவ்வாய்க்கிழமை மாலை செய்யப்பட்டிருந்தது.
  முந்திரி, பாதாம், பிஸ்தா, செர்ரி, ஏலக்காய், அக்ரூட் உள்ளிட்டவற்றை கொண்டு இந்த அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வந்தவாசி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். கோயில் நிர்வாகி சிவா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai