Enable Javscript for better performance
தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம்- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சப்த ஸதி பாராயண சண்டி ஹோமம் வியாழக்கிழமை தொடங்கியது.
    ஸ்ரீ வித்யா உபாசகர் ஸ்ரீசூர்யநாராயண சர்மா குழுவினரால் இந்த சப்த ஸதி பாராயண சண்டி ஹோமம் நடைபெறுகிறது.
    நிகழ்ச்சியை டார்லிங் குழுமத்தின் நிறுவனர் வெங்கடசுப்பு, முரளி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஹோமத்தைத் தொடர்ந்து ஏழு நாள்களும் மாலை 6 மணியளவில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெறுகிறது. புதன்கிழமை (19-10-2016) வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai