சுடச்சுட

    

    ஆற்காடு நகரில் உள்ள இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் 4 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    ஆற்காடு நகர இந்து முன்னணி அமைப்பின் நகரத் தலைவர் எம்.இளங்கோ மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆற்காடு நகரில் உள்ள அமைப்பின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகன், நகரச் செயலாளர் மணிகண்டன், நகர தலைவர் இளங்கோ ஆகியோரின் வீடுகளுக்கு தலா 3 பேர் கொண்ட போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai