சுடச்சுட

    

    ஆம்பூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அக். 18-இல் மெகா மேளா நடைபெற உள்ளது.
    ஆம்பூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற உள்ள மெகா மேளாவில் இலவச சிம் கார்டு வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 49 வாடகையில் தரைவழி தொலைபேசி இணைப்பு முன்பதிவு, ரூ. 249-க்கு அன் லிமிடெட் பிராட் பேண்ட் இணைப்பு முன்பதிவு ஆகியவை செய்யப்படுகின்றன.
    இந்த மெகா மேளாவில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என பிஎஸ்
    என்எல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai