சுடச்சுட

  

  ஆம்பூர் அருகே பாழடைந்த கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.
  பனங்காட்டூரில் உள்ள பாழடைந்த கிணற்றில் மலைப்பாம்பு ஒன்று விழுந்து கிடப்பதாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனவர் கருணாமூர்த்தி, வனக்காப்பாளர்கள் காந்தராஜ், பழனி, வனக்காவலர்கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அங்கு சென்று கிணற்றில் விழுந்து கிடந்த மலைப்பாம்பை மீட்டனர். பின்னர் அதனை அங்குள்ள காட்டில் கொண்டு விட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai