இ-சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அட்டை பெற ஏற்பாடு
By DIN | Published on : 17th October 2016 12:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை அரசு கேபிள் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் 13 வட்டாட்சியர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களை பொதுமக்கள் அணுகி வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரியப்படுத்துவதோடு, ரூ.25 கட்டணம் செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.