சுடச்சுட

  

  குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் போட்டிகள் பள்ளிக்குப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றன.
  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.  
  உதவி ஆசிரியர்கள் ரேவதி, நளினசங்கரி, கேசலட்சுமி, ஷர்மிளா, கோமதி ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai